இன்றைய விளம்பரம்


‘நீ வாழ்ந்துகிட்டிருந்த, உன்னோட மூதாதையர்கள் வாழ்ந்துகிட்டிருந்த காலம்தான், இந்த பூமியோட பொற்காலம். நீ இந்த இயந்திர உலகத்தில வந்து மாட்டியிருக்கக் கூடாது. இங்க மனிதர்களை பார்க்கலாம். மனிதத்தன்மையை பார்க்கமுடியாது...’’