இன்றைய விளம்பரம்


‘‘இப்பல்லாம் போனே கிடையாது. சிம் கார்ட் சிப்பை நம்ம மெம்ப்ரைன்ல அட்டாச் பண்ணிடுவாங்க. பேசவேண்டிய நம்பரை மனசுல நெனச்சு டயல்னு கோட் கொடுத்தா போதும். லைன் கிடைச்சிடும். பேசிக்கிட வேண்டியதுதான். தண்டர்நெட் கனெக்ஷன். ட்வென்டி ஜிகா பைட் ஸ்பிட். காலை அப்படியே எனக்கு டிரான்ஸ்பர் பண்ணினா நானும் பேசலாம். கான்ஃபிரன்ஸ் போட்டும் பேசிக்கலாம். உனக்கு ஒரு சிம் வேணுமா...?’’