இன்றைய விளம்பரம்


‘‘கி.பி. 2018ல வசிக்கிற ஒரு மனிதன், கி.பி. 201ல போய் உயிரை, கியிரை விட்டுட்டா... என்ன ஆவறது? இன்னிக்கு உயிரோட இருக்கிற மனுஷன், இறந்த காலத்துல போய் இறந்தான்னு சொன்னா... அது இயற்கைக்கே முரணா இருக்காதா?’’