இன்றைய விளம்பரம்

தமிழ் சினிமாவில் நடிகை ஆண்ட்ரியா ஒரு சிறந்த நடிகையாகும் சிறந்த பாடகராகவும் திகழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் பின்னணி பாடகியாக இருந்து வந்த இவர் கண்ட நாள் முதல் படத்தில் ஒரு சிறிய தோற்றத்தில் நடித்திருந்தார் அதன் பின்னர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.