இன்றைய விளம்பரம்


அகவை ஐம்பது தான் ஆனாலும் கூட ஆளைப் பார்த்தால் இருபது மதிக்கலாமாம் எனக்கிருக்கிற நோய்களைக் கணக்கெடுத்தால் அகவை எண்பதைத் தாண்டியிருப்பேன்!