இன்றைய விளம்பரம்


வீட்டிற்குவீடு வாசல்தான் இல்லாமல் இல்லை வீட்டுக்காரி வீடுவாசல் கூட்டாமல் இருந்ததில்லை வீடுகழுவி மெழுகியவளை ஆண்கள் நினைப்பதில்லை தேனீர், சாப்பாடு பிந்தினால் பெண்ணைத் திட்டாதவரில்லை