இன்றைய விளம்பரம்

‘‘காந்தி கொலை என்பது, உணர்ச்சிவசப்பட்டு, ஏதோ திடீரென நடந்து முடிந்த நிகழ்வு அல்ல. மிகத் தேர்ந்த நுணுக்கங்களுடன், திட்டமிட்டு, தீர ஒத்திகை பார்க்கப்பட்டு, ஐந்தாறு முறை குளறுபடிகளுடன் தோற்று, கடைசியாக 1948, ஜனவரி 30ல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட சம்பவம்...’’