இன்றைய விளம்பரம்

மாச் சீர், விளச் சீர், காய்ச் சீர் ஆகிய சீர்களாலான அளவடி, சிந்தடி ஆகியவற்றால் ஆனது குறள் வெண்பா ஆகும். இதன் ஈற்றடியின் ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு ஆகிய ஒன்றில் முடிதல் வேண்டும்.